லெம்மாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லெம்மாங் (Lemang) பூலூர் அரிசி மற்றும் தேங்காய் பால் கலந்து செய்யும் ஒரு வகையான மலாய் மக்களின் பாரம்பரிய உணவு பண்டம் ஆகும். இதை மூங்கில் கொண்டு தயார் செய்வர். மலேசியர்களிடையெ பிரபலமான உணவுப் பண்டமான லெம்மாங் ஆண்டுதோரும் கிடைக்கப் பெற்றாளும், விழா காலங்களிலேயே இதற்கு அதிக வரவேற்பு. 1864-ஆம் ஆண்டில் இருந்து லெம்மாங் மலேசியர்களிடையே இந்த உணவு பிரபலமடைந்து வருகிறது. இந்த உணவுப் பண்டத்தை ரெண்டாங் (கோழி வருவல்) உடன் கொண்டு உண்பர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெம்மாங்&oldid=1363641" இருந்து மீள்விக்கப்பட்டது