உள்ளடக்கத்துக்குச் செல்

லூயிசு சி. கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லூயிசு சி.கே. (Louis C.K. (/ˈli sˈk/; born Louis Székely; செப்டம்பர் 12, 1967) அமெரிக்காவைச் சேர்ந்த நகைச்சுவையாளர் ஆவார்.[1][2] மேலும் நடிகர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் ஆசிரியர் போன்ற பன்முகங்களைக் கொண்டவர் ஆவார். இவர் செப்டம்பர் 12, 1967 ஆம் ஆண்டு பிறந்தார். நகைச்சுவை நடிகர்களுக்காக 1990 களிலும், 2000 ஆம் ஆண்டின் ஆரம்ப காலங்களிலும் பல நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு எழுதுவதிலிருந்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தனது அசாத்தியமான திறமையின் மூலமாக உலகின் மிக வெற்றிகரமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக உயர்ந்தவர். நின்றபடி பேசும் தனது நகைச்சுவையின் மூலமாக புகழ்பெற்ற இவர், நகைச்சுவை தொகுப்புகளின் காணொலிகளையும் வெளியிட்டுள்ளார். எமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Parker, James (April 2, 2012). "The Filthy Moralist: How the comedian Louis C.K. became America's unlikely conscience". The Atlantic. The Atlantic Monthly Group. பார்க்கப்பட்ட நாள் August 19, 2012. All of which suggests that Louis – born Louis Székely on September 12, 1967 – has struck a nerve.
  2. "Louis A Szekely - United States Public Records". FamilySearch. பார்க்கப்பட்ட நாள் 22 April 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூயிசு_சி._கே&oldid=2910421" இலிருந்து மீள்விக்கப்பட்டது