லூமியேர சகோதரர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆகஸ்டே இடது மற்றும் லூயிஸ் லூமியேர

லூமியேர சகோதரர்களான ஆகஸ்டே மற்றும் லூயிஸ் லூமியேர ஆகிய இருவரும் முன்னோடித் திரைப்பட இயக்குனர்கள் ஆவர். டிசம்பர் 28, 1895 அன்று பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படங்களை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குத் திரையிட்டனர். இதற்கு கட்டணமும் பெற்றுக் கொண்டனர்.

மேலும் பார்க்க[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=லூமியேர_சகோதரர்கள்&oldid=1343889" இருந்து மீள்விக்கப்பட்டது