லுபோலகாரி அருவி
Appearance
லுபோலகாரி அருவி (Loufoulakari Falls) என்பது காங்கோ குடியரசின் ஆட்சி எல்லைக்கு உட்பட்டதும் பிரேசில் நாட்டிலிருந்து தென்மேற்கே 80 கி.மீ தொலைவில் லுபோலகார ஆறு, காங்கோ ஆறு ஒன்று சேரும் இடத்தில் அமைந்துள்ள ஒரு அருவி ஆகும்.