லுட்விக் வான் மீசசு
Appearance
Ludwig Heinrich Edler von Mises | |
---|---|
பிறப்பு | Lemberg, Austria-Hungary (now Lviv, Ukraine) | செப்டம்பர் 29, 1881
இறப்பு | அக்டோபர் 10, 1973 New York City, New York, USA | (அகவை 92)
காலம் | 20th-Century Economists (Austrian economics) |
பகுதி | Western Economists |
பள்ளி | Austrian School |
முக்கிய ஆர்வங்கள் | economics, political economy, philosophy of history, epistemology, rationalism, classical liberalism, libertarianism |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | praxeology, economic calculation problem, methodological dualism |
செல்வாக்குச் செலுத்தியோர் | |
லுட்விக் வான் மீசசு (செப்டம்பர் 29, 1881 - ஒக்டோபர் 10, 1973) ஒரு முக்கிய பொருளாதார, அரசியல் சிந்தனையாளர். இவர் பொருளியல் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். இவர் சுந்ததிரவாத இயக்கத்திலும் ஒரு முக்கிய பாதிப்பை உருவாக்கியவர்.
பொருளாதரத் துறைக்கு பங்களிப்புகள்
[தொகு]- அடிப்படை இல்லாத கடன் பெருக்கமே பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு காரணம் ஆகிறது
- பொருளாதார கணக்குச் சிக்கலே பொருளியலில் ஒரு முக்கிய பிரச்சினை. (Mises sees economic calculation as the most fundamental problem in economics.)
- பொருளாதாரத்தில் முக்கிய சிக்கலான பொருளாதார கணக்கு சிக்கலை சமவுடமையால் தீர்க்க முடியாதால், ஒரு சமவுடமை பொருளாதாரம் சாத்தியம் இல்லை
- Mises stresses the importance of entrepreneurship because it is entrepreneurs who actually do monetary calculation.