லி ஆறு

ஆள்கூறுகள்: 24°37′48″N 110°38′24″E / 24.6301°N 110.64°E / 24.6301; 110.64
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லி ஆறு (Li River) சீனாவில் குவாங்சி எனுமிடத்தில் காணப்படுகிறது. இந்த ஆறு பயணிக்கும் துாரம் 83 கி.மீ. ஆகும்.

இந்த ஆறு மோயர் மலைப்பகுதியில் உற்பத்தியாகிறது. உற்பத்தியாகும் இடத்தில் லி ஆறு 'லி சியாங்' என்று அழைக்கப்படுகிறது. மலைகளும், காடுகளும் நிரம்பிய அழகிய சூழலில் அமைந்துள்ள இந்த ஆறு கப்பல் சுற்றுலாவிற்குப் புகழ் பெற்றது. லி ஆற்றின் பகுதியில் அமைந்துள்ள யானைத்தும்பிக்கை மலை அனைவரையும் கவரக்கூடியதாக உள்ளது. [1]


மேற்கோள்கள்[தொகு]

  1. "லி ஆறு". தினமலர். 8 2016. 

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லி_ஆறு&oldid=3046752" இலிருந்து மீள்விக்கப்பட்டது