லில்லி சக்ரவர்த்தி
Appearance
லில்லி சக்ரவர்த்தி | |
---|---|
பிறப்பு | 15 சனவரி 1972 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
இசை வடிவங்கள் | கசல், பாரம்பரிய இசை |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், பாடகர், வங்க மொழிக் கவிஞர் |
இசைக்கருவி(கள்) | குரல் பாடகர், ஆர்மோனியம், கித்தார், கின்னரப்பெட்டி இசை |
வெளியீட்டு நிறுவனங்கள் | கே.ஏ.டி. இசை |
இணையதளம் | lilychakraborty |
லில்லி சக்ரவர்த்தி, (Lily Chakraborty-பிறப்பு 15 சனவரி 1972) ஓர் இந்திய கசல் பாடகரும், பெங்காலி கவிஞரும் இசையமைப்பாளரும் ஆவார்.[1] இவரது படைப்புகளில் கல்போ குக்கோ (2009) எனும் சிறுகதை புத்தகமும் அக்காகிட்டோ (2009) மற்றும் சந்தே கபோ (2010) கவிதைப் புத்தகங்களும் அடங்கும். சக்ரவர்த்தியின் 2009 இசைத்தொகுப்பு ஜானலே-அய்-தில், இந்தியாவில் எண்ணிம முறையில் பதிவு செய்யப்பட்ட முதல் வெளியீடாகும்.
திரைப்படவியல்
[தொகு]- ஜானலே-அய்-தில் 2009
- லைவ் இன் கச்சேரி 2010
- ஜக்ஜித் சிங்கிற்கு அஞ்சலி 2012
- ஹல்ச்சுல் 2013[2]
புத்தகங்கள்
[தொகு]- அக்காகிட்டோ 2009
- பாப்னா 2011
- கல்போ குக்கோ 2009
- பிரேம் 2010
- சந்தே கபோ 2010
- குக்கோ கபிதா 2011[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "artist Lily Chakraborty songs". gaana.com. Archived from the original on 29 March 2017. பார்க்கப்பட்ட நாள் 6 September 2015.
- ↑ "Album Hulchul-Single". apple.com. 19 October 2013. பார்க்கப்பட்ட நாள் 6 September 2015.
- ↑ "Books by Lily Chakraborty". Amazon.com. பார்க்கப்பட்ட நாள் 6 September 2015.