லியான்யோ
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
லியான்யோ என்பது எசுப்பானியாவிலுள்ள காந்தபிரியா பகுதியில் உள்ள வியாயேசுகூசா நகராட்சியில் உள்ள ஒரு குடியிருப்பு ஆகும். இது சான்தான்தேரில் இருந்து 19.5 கி.மீ. தொலைவில் உள்ளது. இது கோஞ்சாவில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 1480 ஆகும்.