இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
லா லகுவானா பெருங்கோவில் (Cathedral of San Cristóbal de La Laguna or Catedral de Nuestra Señora de los Remedios அல்லது Santa Iglesia Catedral de San Cristóbal de La Laguna) என்பது எசுப்பானியாவின் டெனரைஃப் எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது ஒர் உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இதன் கட்டுமானப்பணிகள் 1904 ஆம் ஆண்டில் ஆரம்பித்து 1915 ஆம் ஆண்டு நிறைவுற்றன. கனரித் தீவுகளில் அமைந்துள்ள கோவில்களில் இதுவும் முக்கியமான ஒன்றாகும்.