லலிதாசிறீ
Appearance
லலிதாசிறீ இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார். இது வரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், அதிகமாக துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.[1]
வரலாறு
[தொகு]லலிதா சிறீ கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தவர். வித்யாசாரதி என்பவரை திருமணம் செய்த இவருக்கு குழந்தைகள் இல்லை. பிறகு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார். தற்போது சென்னையில் அழகு நிலையம் ஒன்றை இவருடைய மகளுடன் நடத்தி வருகிறார்.