லண்டன் தேசிய அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லண்டன் தேசிய அருங்காட்சியகம்
Map
நிறுவப்பட்டது1824 (1824)
அமைவிடம்டிரபால்கர் ஸ்கொயர், மத்திய லண்டன், ஐக்கிய இராச்சியம்
வருனர்களின் எண்ணிக்கை6,031,574 (2013)[1]
  • பார்வையாளர் எண்ணிக்கையிலான தகுதிநிலை: தேசிய அலவில் 2வது இடம்]][1]
  • பார்வையாளர் எண்ணிக்கையிலான தகுதி நிலை; உலக அளவில் 7வது இடம் ]][2]
இயக்குனர்நிகொலஸ் பென்னி
வலைத்தளம்www.nationalgallery.org.uk

லண்டன் தேசிய அருங்காட்சியகம் ( National Gallery) என்பது இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் அமைந்துள்ள தேசிய அருங்காட்சியகம் ஆகும். இது உலகளாவிய அற்புத கலைக்கருவூலங்களைக் கொண்ட அருங்காட்சியகம். மிகவும் புகழ்பெற்ற பல ஓவியங்கள் பல இவ்வருங்காட்சியகத்தில் உள்ளன.மேற்கு ஐரோப்பிய ஓவியர்களான லியானார்டோ டாவின்சி, மைக்கலாஞ்சலோ, டிசியன், வான்அய்க்,ஹோல் பின், கோயா, ரெம்ப்ரெண்ட்,டர்னர்,கானிஸ்டபில்,ரெனாயர், வான்கா, தீகாஸ், பிக்காசோ போன்ற ஓவியர்களால் ,1250ஆம் ஆண்டிலிருந்து 1900 வரையில் வரையப்பட்ட இரண்டாயிரத்து முந்நூறுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[3]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Latest Visitor Figures, ALVA, 2014. Retrieved on 10 July 2014.
  2. Top 100 Art Museum Attendance, The Art Newspaper, 2014. Retrieved on 10 July 2014.
  3. தூரிகைச் சிறகுகள், ஓவியர் புகழேந்தி பக்.89