லண்டன் தமிழர் தகவல் (இதழ்)
Appearance
லண்டன் தமிழர் தகவல் பிரித்தானியா, லண்டனிலிருந்து 2000களில் வெளிவந்த ஒரு மாதாந்த செய்திச் சஞ்சிகையாகும்.
ஆசிரியர்
[தொகு]- அரவிந்தர்.
உள்ளடக்கம்
[தொகு]இவ்விதழில் தமிழீழச் செய்திகளும், கவிதைகளும், கட்டுரைகளும், துணுக்குகளும் இடம்பெற்றிருந்தன. விளம்பரங்கள் பெறப்பட்டு நான்கு வர்ணத்தில் அச்சிடப்பட்டிருந்த இச்சஞ்சிகை இலவச வெளியீடாக இருந்தது.