உள்ளடக்கத்துக்குச் செல்

லண்டனின் கண்

ஆள்கூறுகள்: 51°30′12″N 0°07′11″W / 51.5033°N 0.1197°W / 51.5033; -0.1197
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலண்டன் கண்
இரவில் இலண்டனின் கண்
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைமுடிவுற்றது
வகைFerris wheel
இடம்தேம்சு ஆற்றின் தெற்குக்கரை, London Borough of Lambeth
ஆள்கூற்று51°30′12″N 0°07′11″W / 51.5033°N 0.1197°W / 51.5033; -0.1197
துவக்கம்31 டிசம்பர் 1999
திறப்பு: 9 மார்ச் 2000
செலவு£70 மில்லியன்[2]
உயரம்135 மீட்டர்கள் (443 அடி)[1]
பரிமாணங்கள்
விட்டம்120 மீட்டர்கள் (394 அடி)[1]
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)பிரான்க் அனத்தோலி, நிக் பெய்லி, ஜூலியா பார்ஃபீல்டு, ஸ்டீவ் சில்ட்டன், மால்கம் குக், டேவிட் மார்க்ஸ், மார்க் ஸ்பரோஹாக்[3]
கட்டிடக்கலை நிறுவனம்மார்க்ஸ் பார்ஃபீல்ட் ஆர்க்கிடெக்ட்ஸ்[4]

இலண்டனின் கண் (London Eye) என்பது இங்கிலாந்து இலண்டனில் உள்ள தேம்சு நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பெரும் இராட்டினம் (சக்கரம்) ஆகும். இதன் முழு அமைப்பும் 135 மீட்டர்கள் உயரமும், சக்கரத்தின் விட்டம் 120 மீட்டர்களும் ஆகும். இது ஐரோப்பாவில் மிக உயரமான இராட்டினம்.

இது ஐரோப்பாவிலேயே மிக பிரபலமான சுற்றுலா மையம். ஆண்டுதோறும் 3.5 மில்லியன் பேர் வருகை புரிகிறார்கள். 1 ஜனவரி 1, 2005 முதல் வருடா வருடம் 10 நிமிட வாணவேடிக்கைக் காட்சிகள் லண்டன் புத்தாண்டு கொண்டாட்டங்களின் மையப் புள்ளியாக உள்ளது. டேவிட் மார்க்ஸ் மற்றும் ஜூலியா பார்ஃபீல்ட் தம்பதியர் கட்டடக்கலை திறமையால் வடிவமைக்கப்பட்டது. இத்தம்பதியர் கட்டிடம் கட்ட முடியாமல் மிகவும் கடினப்பட்டனர். இறுதியில் பிரித்தானிய ஏர்வேஸ் நிதியுதவி செய்தனர். சக்கரம் கட்ட ஒன்றரை ஆண்டு காலம் ஆனது. சக்கர கட்டுமானத்திற்கு 1700 டன் எஃகு பயன்படுத்தி உருவானது. மேலும் 3000 டன் கான்கிரீட் அடித்தளங்களுடன் பலமாக அமைத்துள்ளார்கள். ஒரு பெட்டியில் 25 பயணிகள் வரை செல்லலாம். >>>>>> இளவரசி டயானா இறப்பு இயற்கை கார் விபத்து இல்லை , இணையதள தாக்குதல் ஆகும் , பகிரப்பட்ட மனநிலை 1 உணவு விடுதிக்கு செல்ல வேண்டும் , 2 சந்தேக மனநிலை என்னை யரோ பிடித்து வைக்க போராக , இதனால் மனநிலை கட்டுபாட்டை இழந்து அதி வேகமாக கார் ஓட்டி விபத்துக்கு உள்ளானார்கள் , இளவரசி இறப்பும் இயற்கை மரணம் இல்லை சிங்கப்பூர் , சீனா இந்த செயலை செய்தது .

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Structurae London Eye Millennium Wheel". web page. Nicolas Janberg ICS. 2011. பார்க்கப்பட்ட நாள் 5 December 2011.
  2. Reece, Damian (6 May 2001). "London Eye is turning at a loss". The Daily Telegraph. http://www.telegraph.co.uk/finance/2717120/London-Eye-is-turning-at-a-loss.html. 
  3. "The London Eye". UK Attractions.com. 31 December 1999. Archived from the original on 16 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 7 January 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "About the London Eye". பார்க்கப்பட்ட நாள் January 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லண்டனின்_கண்&oldid=3925650" இலிருந்து மீள்விக்கப்பட்டது