லட்சுமி கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் லட்சுமி கணபதியின் உருவப்படம்.

லட்சுமி கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 12 ஆவது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு[தொகு]

எட்டுக் கைகளிலும் கிளி, மாதுளம்பழம், கலசம், அங்குசம், பாசம், கற்பகக்கொடி, கட்கம், வரதம், இவற்றையுடையவரும் வெண்மை நிறத்தோடு நீலத் தாமரைப் பூவை ஏந்திய இரு தேவிமார்களோடு விளங்குவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமி_கணபதி&oldid=1962459" இலிருந்து மீள்விக்கப்பட்டது