லக்‌ஷ்மி நகர், ஈரோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

லட்சுமி நகர்,  இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு வட்டத்தில் பவானி மற்றும் ஈரோட்டிற்கு இடையே அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரம், காவேரி மற்றும் பவானி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரம் ஈரோட்டிலிருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரத்திலிருந்து சேலம் மற்றும் கோவை நகரங்களுக்கிடையே 24 மணி பஸ் போக்குவரத்து வசதி உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்‌ஷ்மி_நகர்,_ஈரோடு&oldid=3011107" இருந்து மீள்விக்கப்பட்டது