லக்ஷ்மண் சங்கப்பா சாவாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலட்சுமண் சங்கப்பா சாவாடி (Laxman Sangappa Savadi) கர்நாடக மாநில அரசியல்வாதி ஆவார். இவர் சட்டமன்ற பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார். இவர் டி. வி. சதானந்த கௌடா அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி வகித்தார். இவர் அதானி சட்டமன்றத் தொகுதியில் உறுப்பினராக உள்ளார்.

கர்நாடகாவின் காணொளித் துண்டு சர்ச்சையில் பிப்ரவரி 8, 2012 அன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.[1][2] சட்டமன்ற அமர்வின் போது இவர் தனது கைபேசியில் பாலுணர்வுக் கிளர்ச்சி கொண்ட காணொளியைப் பார்த்துக் கொண்டிருந்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.[3][4][5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Doublespeak on women and morality". BANGALORE: The Hindu. Feb 9, 2012. http://www.thehindu.com/news/states/karnataka/article2872795.ece. பார்த்த நாள்: 9-02-2012. 
  2. "Opposition lashes out at BJP". BANGALORE: IBM. Feb 9, 2012. Archived from the original on 13 ஏப்ரல் 2014. https://web.archive.org/web/20140413141822/http://ibnlive.in.com/news/opposition-lashes-out-at-bjp/228544-60-119.html. பார்த்த நாள்: 9 February 2012. 
  3. "Porngate: Weak cyber act may not find Karnataka ministers guilty". Times of India. 9 February 2012. Archived from the original on 16 ஜூலை 2012. https://archive.today/20120716035101/http://articles.timesofindia.indiatimes.com/2012-02-09/bangalore/31041088_1_cyber-police-act-obscene-content. பார்த்த நாள்: 9 February 2012. 
  4. "Porngate: For anyone else, it would have been 5-yr jail with fine". Deccan Chronicle. 9 February 2012. http://www.deccanchronicle.com/channels/nation/south/porngate-anyone-else-it-would-have-been-5-yr-jail-fine-299. பார்த்த நாள்: 9 February 2012. 
  5. "Porngate: Ministers barred from attending Assembly". Zee News. 8 February 2012. http://zeenews.india.com/news/karnataka/porngate-ministers-barred-from-attending-assembly_757423.html. பார்த்த நாள்: 9 February 2012. 
  6. "Porn-gate may trouble trio". IBN. 9 February 2012. Archived from the original on 11 பிப்ரவரி 2012. https://web.archive.org/web/20120211201047/http://ibnlive.in.com/news/porngate-may-trouble-trio/228540-60-119.html. பார்த்த நாள்: 9 February 2012. 
  7. "Setback for BJP as three 'porngate' ministers quit". Business Standard. http://www.business-standard.com/india/news/setback-for-bjp-as-three-porngate-ministers-quit/464067/. பார்த்த நாள்: 9 February 2012.