இலோட்ஃசே மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லகோத்சே மலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலோட்ஃசே

Lhotse
Lhotse-fromChukhungRi.jpg
இலோட்ஃசே மலையின் தென்முகம்; சுக்குங்கு-ரி முகடு நோக்கி ஏறும்பொழுது அங்கிருந்து பார்க்கும்பொழுது தோன்றும் தோற்றம்.
உயரம் 8,516 மீ (27 அடி)[1]
4-ஆவது உயரமான மலை
முனை 610 மீ (2 அடி)[2]
பட்டியல் எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள்
அமைவிடம்
இலோட்ஃசே Lhotse is located in Nepal
இலோட்ஃசே Lhotse
இலோட்ஃசே

Lhotse
நேபாளத்தில் இருக்கும் இடம்
இடம் நேபாளம் (கும்பு)
சீனா (திபெத்துத் தன்னாட்சிப் பகுதி)
தொடர் மகாலங்கூர் இமாலயம்
ஆள்கூற்று 27°57′42″N 86°56′00″E / 27.96167°N 86.93333°E / 27.96167; 86.93333ஆள்கூற்று : 27°57′42″N 86°56′00″E / 27.96167°N 86.93333°E / 27.96167; 86.93333[2]
Climbing
முதல் ஏற்றம் May 18, 1956
Fritz Luchsinger, Ernst Reiss
(First winter ascent 31 December 1988 Krzysztof Wielicki)
எளிதான பாதை glacier/snow/ice climb

இலோட்ஃசே என்னும் மலை (Lhotse, நேபாளியில் ल्होत्से, சீனாவில் Lhozê; திபேத்திய மொழியில்: lho rtse; சீன மொழியில்: 洛子峰, பின்யிங்ல்: Luòzǐ Fēng) உலகிலேயே 4 ஆவது மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 8,516 மீ ஆகும். இமய மலைத் தொடரில் எவரெசுட்டு மலையுடன் சவுத் கால் என்னும் இடத்துடன் தொடர்புடையது. இம்மலை திபெத்துக்கும் (சீனாவின் பகுதி) நேபாளத்திற்கும் இடையே உள்ள எல்லைப்பகுதியில் உள்ளது.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

  1. A height of 8,501 m is sometimes given but official Nepalese and Chinese mapping agree on 8,516 m.
  2. 2.0 2.1 "General Info". 8000ers.com. பார்த்த நாள் 20 December 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலோட்ஃசே_மலை&oldid=2062796" இருந்து மீள்விக்கப்பட்டது