றோயல் ஒன்ராறியோ அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Royal Ontario Museum
Map
நிறுவப்பட்டதுApril 16, 1912
அமைவிடம்Queen's Park, தொராண்டோ, ஒன்றாரியோ, கனடா
வருனர்களின் எண்ணிக்கை1,000,000+
இயக்குனர்William Thorsell
பொது போக்குவரத்து அணுகல்Toronto Transit Commission subway stations: Museum and St. George
வலைத்தளம்www.rom.on.ca

றோயல் ஒன்ராறியோ அருங்காட்சியகம் (Royal Ontario Museum) ரொறன்ரோ, ஒன்றாறியோ, கனடாவில் இருக்கும் ஒரு அருங்காட்சியகம். இது கனடாவில் இருக்கும் மிகப் பெரிய இயற்கை வரலாற்று, உலகப் பண்பாட்டு அருங்காட்சியகம். இது 1857 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.