றையட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

றையாட் (Triad, 三合會, 三合会, Sānhéhuì) பல சீன பின்புலத்தை கொண்ட பாதாளவாழ் குழுக்களை குறிக்கும் சொல். இவர்கள் 1760களில் குன்ங் அரசபரம்பரை ஆட்சிக்கு எதிரான புரட்சி குழுவாக ஆரம்பித்துப் பின்னர் பல்வேறு காரணங்களால் குற்றக் குழுக்களாக மாறினார்கள். இன்று இவர்கள் களவு, பண மோசடி, ஏமாற்றல், பரத்தமை, ஆள் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், கொலை போன்ற பல பாதகச் செயல்களில் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் ஈடுபடுகின்றார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=றையட்&oldid=2222744" இருந்து மீள்விக்கப்பட்டது