ர. தவசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ர. தவசி (R. Thavasi) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1980ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பரமக்குடி தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2018-07-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ர._தவசி&oldid=3256231" இருந்து மீள்விக்கப்பட்டது