ரோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரோர் (Tor, தமிழக வழக்கு: டோர்) என்பது இணையத்தை அடையாளமில்லாமல் பயன்படுத்த உதவும் மென்பொருள் ஆகும். ரோர் இணையப் போக்குவரத்தை தன்னார்வலர்கள் வழங்கிகள் ஊடாக திசைவித்து பயனர்களின் இடத்தை மறைக்கிறது. ரோரைப் பயன்படுத்துவதன் மூலம் இணையத்தில் ஒருவரைக் கண்கானிப்பதை கடினமாக்கிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோர்&oldid=1431457" இலிருந்து மீள்விக்கப்பட்டது