ரோன் யுஃபே
Appearance
ரோன் யுஃபே | |||
---|---|---|---|
சீன எழுத்துமுறை | 冉雲飛 | ||
எளிய சீனம் | 冉云飞 | ||
|
ரோன் யுஃபே (Ran Yunfei; சீனம்: 冉云飞, 1965-) ஒரு அறியப்பெற்ற சீன எழுத்தாளர், மக்களாட்சி ஆதரவுச் செயற்பாட்டாளர். இவரது வலைப்பதிவு சீன அரசைக் கடுமையாக விமர்சித்தது. இதனால் 2011 இல் இவர் கைது செய்யப்பட்டார்.