ரோசா இன்புரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரோசா இன்புரா (ஆங்கிலம்: Rosa Infra) என்பது ஒரு உருசிய கோதிக்கு மெட்டல் இசைக்குழு ஆகும். இது 2006ஆம் ஆண்டு மாசுகோ நகரத்தில் நிகோலை கர்புசினால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இசைக்குழுவின் பெயர் பல அர்த்தங்களை கொண்டிருந்தாலும் பெரும்பாலும் இதன் பொருள் யாரும் செல்ல முடியா ஆழத்திலிருந்து வளரும் சீவன் மற்றும் நம்பிக்கைக்கான மலர் என்றே கூறப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. https://archive.today/20121205214143/www.myspace.com/rosainfraband
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோசா_இன்புரா&oldid=3792944" இலிருந்து மீள்விக்கப்பட்டது