ரொக்சான் மெக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோக்ஸென் மெக்கி
பிறப்புரோக்ஸென் மெக்கி
10 ஆகத்து 1980 ( 1980 -08-10) (அகவை 43)
லண்டன்
இங்கிலாந்து
உயரம்5 அடி 7 அங் (1.70 m)

ரோக்ஸென் மெக்கி (Roxanne McKee பிறப்பு: 10 ஆகஸ்ட் 1980) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகை ஆவார். இவர் 2005ம் ஆண்டு ஹொல்லியொக்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார், அதை தொடர்ந்து எஃப், ஈஸ்ட்எண்டர்ஸ்: இ20, கேம் ஒப் த்ரோன்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

திரைப்பட வாழ்க்கை[தொகு]

2010ம் ஆண்டு த எக்ஸ்‌பெல்ட் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானார், அதை தொடர்ந்து ராங்க் டுர்ன் 5: ப்லட்‌லைந்ஸ், வேன்டேட்டா, மற்றும் த லெஜண்டு ஒப் ஹெர்குலிஸ் போன்ற திரைப்படங்களில் நடித்தார், தற்பொழுது இவர் நடித்த Ironclad: Battle for Blood என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது.

திரைப்படங்கள்[தொகு]

தொலைக்காட்சி[தொகு]

இவர் நடித்த தொடர்கள் சில:

  • 2005–2008: ஹொல்லியொக்ஸ்
  • 2010: எஃப்
  • 2010: ஈஸ்ட்எண்டர்ஸ்: இ20
  • 2011–2012: கேம் ஒப் த்ரோன்ஸ்
  • 2014: டொமினியன்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொக்சான்_மெக்கி&oldid=3858058" இலிருந்து மீள்விக்கப்பட்டது