ரேகா தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேகா தாசு
பிறப்புகருநாடகம், இந்தியா
பணிதிரைப்பட நடிகை
வாழ்க்கைத்
துணை
ஓம் பிரகாசு ராவ்
பிள்ளைகள்1

ரேகா தாசு (Rekha Das) கன்னடத் திரைப்படத் துறையினைச் சார்ந்த ஓர் இந்திய நடிகை ஆவார். நடிகையாக ரேகா தாசு நடித்த குறிப்பிடத்தக்கப் படங்களில் சில சுவேதாக்னி (1991) சாந்தி கிராந்தி (1991) மற்றும் ஹூவு ஹனு (1993) ஆகியவை அடங்கும்.[1][2][3]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ரேகா கன்னடத் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ஓம் பிரகாசு ராவை மணந்தார், இந்த இணையருக்கு ஒரு மகள் சுரவ்யா உள்ளார். இவரும் ஒரு நடிகை ஆவார்.[4][5][6][7]

பணி[தொகு]

ரேகா தாசு கன்னடத்தில் அறுநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.[8] இவரும் நகைச்சுவை நடிகர் டென்னிஸ் கிருஷ்ணாவும் இணைந்து நூறு படங்களில் நடித்துள்ளனர்.[9][10][11]

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்[தொகு]

  • ருத்ர தாண்டவ (1990)
  • மிருத்யுஞ்சயா (1990)...ஸ்ரீதேவி
  • சாந்தி கிராந்தி (1991)
  • கோபி கிருஷ்ணா (1992)
  • மாலாஸ்ரீ மாமாஸ்ரீ (1992)
  • கர்பூரட கோம்பே (1996)
  • அம்மாவ்ரா கந்தா (1997)
  • அர்ஜுன் அபிமன்யு (1998)
  • மாங்கல்யம் தந்துனானேனா (1998)
  • ப்ரண்ட்ஸ் (2002)
  • சிம்ஹாத்ரிய சிம்ஹா (2002)
  • ஆன்ட்டி ப்ரீத்சே (2001)
  • மௌர்யா (2004)
  • மனசுகுல மதுரா (2008)
  • காட்பாதர் (2012)
  • ஆர்யன் (2014)
  • சாஹாசி மக்களு (2018)
  • துரோணா (2020)

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "'E BANNA LOKADALI' TRAVAILS AND TRIBULATIONS OF ARTISTS". cinecircle.in. Archived from the original on 24 September 2013.
  2. "Userpage". Archived from the original on 9 June 2018 – via Twitter.
  3. "Fan page". Archived from the original on 9 June 2018 – via Facebook.
  4. "Kannada film 'Lossugalu' hits the floor". news18.com. 24 August 2012. Archived from the original on 16 March 2018.
  5. "'SHRAVYA' JOURNALIST IN TELUGU DEBUT". chitratara.com. Archived from the original on 9 June 2018.
  6. Sampath, Parinatha. "I'm not in the film industry because of my dad: Shravya". The Times of India இம் மூலத்தில் இருந்து 26 February 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150226000529/http://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/Im-not-in-the-film-industry-because-of-my-dad-Shravya/articleshow/37629672.cms. 
  7. "Father-daughter duo to work together". Sify. Archived from the original on 16 March 2018.
  8. "Rekha Das Biography". rekhadas.com. Archived from the original on 16 March 2018.
  9. "Century pair, Rekha Das and Tennis Krishna". indiaglitz.com. 3 October 2017. Archived from the original on 16 March 2018.
  10. "TENNIS KRISHNA ? REKHA DAS NEARING 100 FILMS". chitratara.com. Archived from the original on 16 March 2018.
  11. "Tennis Krishna to direct, three decades actor". indiaglitz.com. 17 June 2017. Archived from the original on 16 March 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேகா_தாசு&oldid=3916777" இலிருந்து மீள்விக்கப்பட்டது