உள்ளடக்கத்துக்குச் செல்

ரெக்சொப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரெக்சொப் (நுட்பக் கடை, தமிழக வழக்கு: டெக்சாப்) என்பது ஒரு உறுப்பினர்களுக்குரிய ஒரு பட்டறை ஆகும். எல்லா திறன் நிலைகளிலும் இருக்கும் ஆர்வலர்களும் அவர்களின் செயற்றிட்டங்களை நிறைவேற்ற பல்வேறு தொழிற்துறை கருவிகளையும் சாதங்களையும் இங்கு பயன்படுத்தலாம். இங்கு இந்தக் கருவிகளைப் பயன்படுத்த தேவையான அடிப்படை பயிற்சியும் வழங்கப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெக்சொப்&oldid=3845239" இலிருந்து மீள்விக்கப்பட்டது