ரூச் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கனடாவில் உள்ள டொராண்ட்டோ நகருக்கு அருகில் உள்ள உரூழ்சு புரவகம்

ரூச் பூங்கா என்பது என்பது கனடாவில் ரொறன்ரோ நகரத்துக்கு அருகாமையில் இருக்கும் மிகப் பெரிய இயற்கை சூழல் கொண்ட பூங்கா ஆகும். ரூச் ஆற்றையும், பல்வேறு நீர் ஓட்டங்களையும், காடுகளையும், வயல்வெளிகளையும் இந்த நிலப்பரப்புக் கொண்டுள்ளது. இங்கேயே ரொறன்ரோ உயிரினக்காட்சிச்சாலை அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூச்_பூங்கா&oldid=1522884" இருந்து மீள்விக்கப்பட்டது