ருக்மணி விஜயகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ருக்மணி விஜயகுமார்
பிறப்புபெங்களூரு, கருநாடகம், இந்தியா
பணிநடிகர், வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2008–தற்போது
வாழ்க்கைத்
துணை
ரோகன் மேனன்

ருக்மணி விஜயகுமார் இந்திய பரதநாட்டிய நடனமாடுபவரும், நடிகையும் ஆவார்.[1][2][3] இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பிறந்தவர்,

பாரதிராஜாவின் பொம்மலாட்டம் திரைப்படத்தில் நடித்தார். ஆனந்த தாண்டவம், கோச்சடையான் ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பஜரங்கி என்ற கன்னடத் திரைப்படம் தயாரிப்பு நிலையில் உள்ளது.

படங்கள்[தொகு]

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2008 பொம்மலாட்டம் (2008 திரைப்படம்) திரிஷ்னா தமிழ்
2009 ஆனந்த தாண்டவம் (திரைப்படம்) ரத்னா தமிழ்
2013 கோச்சடையான் (திரைப்படம்) யமுனா தமிழ்
பஜரங்கி கன்னடம்[4]
2017 காற்று வெளியிடை மருத்துவர் நிதி தமிழ்

ஆதாரம்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ருக்மணி_விஜயகுமார்&oldid=3256557" இருந்து மீள்விக்கப்பட்டது