உள்ளடக்கத்துக்குச் செல்

ரீம் ஃபவுண்டேசன் சேர்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டீம் ஃபவுண்டேசன் சேர்வர் (ஆங்கிலம்: Team Foundation Server (TFS)) என்பது மூலக் கட்டுப்பாடு, தரவுச் சேகரிப்பு, அறிக்கையிடல், செயற்திட்ட மேலாண்மை கூறுகள், சேர்ந்தியங்கள் கூறுகளை உள்ளடக்கிய ஒரு மைக்ரோசாப்ட் மென்பொருள் ஆகும். இது மென்பொளுள் விருத்தியில், பிற மைக்ரோசாப்ட் மென்பொருகளோடு பெரிதும் பயன்படுத்தப்படுறது. இதனை தனியாகவோ அல்லது விசுவல் சுரூடியோ டீம் சிசுடத்தின் பின் தளமாகவோ நிறுவிக் கொள்ளலாம்.

அடிப்படை செயற்கூறுகள்[தொகு]

 • check out, lock, check in, commit - எடுத்தல், பூட்டுதல், இடுதல், உறுதிப்படுத்தல்
 • branch - கிளைத்தல்
 • merge - இணைத்தல்
 • conflict management - முரண் மேலாண்மை
 • labeling - குறியிடுதல்
 • release management - வெளியீடு மேலாண்மை
 • shelving
 • diff - வேறுபாடு
 • visualization - காட்சிப்படுத்தல்
 • workspace management - வேலையிட மேலாண்மை
 • issue management

வெளி இணைப்புகள்[தொகு]