உள்ளடக்கத்துக்குச் செல்

ரீமிக்ஸ் இயக்கமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Remix OS
Android-desktop
விருத்தியாளர் Jide Technology
இயங்குதளக்
குடும்பம்
Android
கிடைக்கும் மொழிகள் ஆங்கிலம்
அனுமதி இலவசமென்பொருள்
வலைத்தளம் www.jide.com/en/remixos

ரீமிக்ஸ் இயக்கமைப்பு(Remix OS) என்பது தனிநபர் கணினிகளின் ஒரு இயக்கமைப்பு. அது ARM கட்டமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் பல 1st party 3rd party சாதனங்களில் நிறுவப்பட்டுள்ளது.ஜனவரி 2016 ல், ஜைடு(Jide),கணினிக்கு, ஆண்ட்ராய்டு- x86 இயக்க அமைப்பின் ஒரு,x86-ஆண்ட்ராய்டு -போர்ட்(port)-அடிப்படையாக கொண்ட தங்கள் ரீமிக்ஸ் இயக்கமைப்பின் ஒரு பீட்டா(beta) பதிப்பை அறிவித்தது.மற்றும் அதனை இலவசமாக தங்கள் வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்க கிடைக்குமாரு அறிவித்தது.கணினிக்கு ரீமிக்ஸ் இயக்கமைப்பு எந்த இணக்கமான இன்டெல் சார்ந்த(intel-based) கணினியிலும் அண்ட்ராய்டு பயன்பாடுகளை இயக்க அனுமதிக்கிறது.கணினிக்கு ரீமிக்ஸ் இயக்கமைப்பின் பீட்டா பதிப்பு ,வன் நிறுவல்,32-பிட் ஆதரவு, UEFI ஆதரவு மற்றும் OTA மேம்படுத்தல்கள் மேலும் பல அம்சங்களை கொண்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரீமிக்ஸ்_இயக்கமைப்பு&oldid=4014847" இலிருந்து மீள்விக்கப்பட்டது