உள்ளடக்கத்துக்குச் செல்

ரிமால் புயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரிமால் புயல் (Cyclone Remal) என்பது வங்காள விரிகுடாவில் உருவான ஒரு வெப்பமண்டல சூறாவளியாகும். இப்புயல் 2024 மே 26 அன்று வங்களாதேசத்தைத் தாக்கும். [1][2][3][4][5][6][7][8][9][10] இப்புயலின் தாக்கத்தால் நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.[11]

பெயரிடல்[தொகு]

ரிமால் என்ற சொல் (அரபு மொழி: رمول) அரபு மொழியாகும். இதன் பொருள் மணல் என்பதாகும். 2018 இல் ஓமன் உலக வானிலையியல் அமைப்பில் வரவிருக்கும் சூறாவளிப் பெயர்களின் பட்டியலில் இப்பெயரை முன்மொழிந்தது.[12]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cyclone Remal: All information to know about". RTV Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-25.
  2. "Potential cyclone Remal brewing in the Bay". 21 May 2024.
  3. "Cyclone Remal in making? Low-pressure area forms over Bay of Bengal".
  4. "Cyclone 'Remal' Could be Brewing in the Bay of Bengal and It Could Potentially Impact the Monsoon Onset!".
  5. "Cyclone 'Remal' storing energy, may hit end of May".
  6. "Days before projected monsoon onset, Cyclone Remal starts to brew over BoB | Business Insider India".
  7. "Cyclone 'Remal' rushing towards Bangladesh".
  8. "Cyclone Remal Alert: Low Pressure to Form over Bay of Bengal on This Date; May Intensify Further".
  9. "Cyclone likely over south Bay of Bengal in 3-4 days". 20 May 2024.
  10. "Cyclone Remal to reach West Bengal and Bangladesh coasts by May 26 evening: IMD".
  11. ডেস্ক, আন্তর্জাতিক (1970-01-01). "ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, ভারতের চার রাজ্যে রেড অ্যালার্ট জারি". dhakapost.com (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2024-05-25.
  12. প্রতিবেদক, নিজস্ব (2024-05-22). "ঘূর্ণিঝড় 'রেমাল' কি আসছে? এ নাম কে দিল, অর্থ কী". Prothomalo (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2024-05-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிமால்_புயல்&oldid=3968070" இலிருந்து மீள்விக்கப்பட்டது