ரிச்சா கங்கோபாத்யாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரிச்சா கங்கோபாத்யாய்
ரிச்சா கங்கோபாத்யாய்
ரிச்சா கங்கோபாத்யாய்
பிறப்புஅந்தாரா கங்கோபாத்யாய்
மார்ச்சு 20, 1986 (1986-03-20) (அகவை 35)
புது தில்லி, இந்தியா
பணிதிரைப்பட நடிகை, மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2009–தற்போது

ரிச்சா கங்கோபத்யாய் (ஆங்கிலம்: Richa Gangopadhyay) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை, மாடல் மற்றும் முன்னாள் அழகி ஆவார். சிலப்பல விளம்பரங்களில் நடித்த பிறகு, 2010 இல் தெலுங்கில் வெளிவந்த லீடர் என்ற படத்தில் அறிமுகமானார். பிறகு நாகவல்லி மற்றும் மிரபகாய் படங்கள் மூலம் பிரபல்யம் அடைந்தார். அவரது முதல் தமிழ்ப் படமான மயக்கம் என்ன படத்தில் அவர் நடிப்பு பரவலாகப் பாராட்டப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]