ராஷ்மி பன்சால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராஷ்மி பன்சால்
Rashmi Bansal.JPG
இருப்பிடம்நவி மும்பை
தேசியம்இந்தியன்
குடியுரிமைஇந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்ஐ.ஐ.எம் ஆமதாபாத்
பணிஎழுத்தாளர்
வலைத்தளம்
http://www.rashmibansal.in/

ராஷ்மி பன்சால் ஒரு பிரபலமான எழுத்தாளர், தொழில்முனைவோர் மற்றும் ஊக்குவிக்கும் பேச்சாளர் ஆவார். தொழில்முனைவோரை பற்றிய இவரது புத்தகங்கள் மிக பிரபலமானவை. இவரது புத்தகங்கள் 8 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது .[1]

கல்வி[தொகு]

மும்பையை சேர்ந்த இவர் மும்பை சோபியா கல்லூரியில் பொருளாதார பட்டமும், ஐ.ஐ.எம் ஆமதாபாத்தில் நிர்வாக பட்டமும் பெற்றார்.

புத்தகங்கள்[தொகு]

  • ஸ்டே ஹங்ரி , ஸ்டே ப்பூலிஷ் ( Stay hungry & Stay Foolish)
  • கனக்ட் தி டாட்ஸ் (Connect the dots)
  • ஹவ் அ டே (Have a day)
  • லிட்டில் ரிச் ஸ்லம் (Little Rich Slum)
  • ப்பாளோ எவெரி ரெயின்போ (Follow every rainbow)
  • டேக் மீ ஹோம் (Take me Home)

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஷ்மி_பன்சால்&oldid=2720926" இருந்து மீள்விக்கப்பட்டது