ராம் பிரீத் பாஸ்வான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராம் பிரீத் பாஸ்வான் என்பவா் பிஹாா் மாநிலத்தை சாா்ந்த பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினாா் ஆவாா். இவா் பிகாா் சட்டமன்றத்திற்கு 2010 மற்றும்2015 களில் நடந்த தோ்தல்களில் ராஜ்நகா் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா். [1][2][3]

References[தொகு]

  1. "Rajnagar Assembly Bye Elections 2014 Election Results". elections.in. பார்த்த நாள் 2017-02-19.
  2. "RAM PRIT PASWAN RAJNAGAR". ndtv.com. பார்த்த நாள் 2017-02-19.
  3. Bihar MLA reaches Assembly in shorts and vest, denied entry
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_பிரீத்_பாஸ்வான்&oldid=2720886" இருந்து மீள்விக்கப்பட்டது