ராம் சங்கர் கத்தேரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராம் சங்கர் கத்தேரியா, உத்தரப் பிரதேச அரசியல்வாதி ஆவார். இவர் ஆக்ரா மக்களவைத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதினாறாவது மக்களவையில் உறுப்பினராகி உள்ளார்.[1]

இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1964-ஆம் ஆண்டில் செப்டம்பர் இருபத்தொன்றாம் நாளில் பிறந்தார்.[2] இவர் கான்பூர் பல்கலைக்கழகத்தில் படித்தவர். 2009-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினைந்தாவது மக்களவையிலும் உறுப்பினராக இருந்தார்.[2]

சான்றுகள்[தொகு]

  1. "15th Lok Sabha". இந்தியப் பாராளுமன்றத்தின் இணையதளம். http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx. பார்த்த நாள்: May 2014. 
  2. 2.0 2.1 "Members of Lok sabha". Archived from the original on 2016-06-21. பார்க்கப்பட்ட நாள் 2014-09-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_சங்கர்_கத்தேரியா&oldid=3569587" இலிருந்து மீள்விக்கப்பட்டது