உள்ளடக்கத்துக்குச் செல்

ராம்சார் ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராம்சார் ஒப்பந்தம் அல்லது ஈரநிலங்களுக்கான ஒப்பந்தம் என்பது உறுப்பினர் நாடுகளில் காணப்படும் அனைத்து பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களின் சூழலியல் தன்மையைத் தக்கவைப்பதற்கும் அவற்றின் தொடர்ந்த, சிறந்த பயன்பாட்டினை உறுதி செய்வதற்கும் அந்நாடுகளின் பொறுப்புகளை உள்ளடக்கி ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகும் [1].

இந்த ஒப்பந்தம் 1971-இல் ராம்சார் என்ற இடத்தில் ஈரான் நாட்டின் சுற்றுச்சூழல் துறையால் ஏற்படுத்தப்பட்டு 1975 முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

இதனையும் காண்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
  • ராம்சார் இணையதளம் [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ramsar.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்சார்_ஒப்பந்தம்&oldid=3496458" இலிருந்து மீள்விக்கப்பட்டது