ராமபதி சாஸ்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராமபதி சாஸ்திரி (Ramapati Shastri) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் உத்திரப்பிரதேச மாநிலத்தின் மன்கூபர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உத்திரப்பிரதேசத்தின் 17 வது சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] மேலும் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராகவும், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமபதி_சாஸ்திரி&oldid=2542088" இலிருந்து மீள்விக்கப்பட்டது