ராஜேஷ் (கன்னட நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Rajesh (Kannada Actor) DS.jpg
ராஜேஷ்
பணிதிரைப்பட நடிகர்

ராஜேஷ், கன்னட திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெங்களூரில் பிறந்தார். ‘நம்ம ஊரு’, ‘கங்கெ கௌரி’, ‘சதீ சுகன்யா’, பெளுவலத மடிலல்லி’, ‘கப்பு பிளுபு’, ‘பிருந்தாவன’, ‘போரெ கௌட பெங்களூரிகெ பந்த’, ‘மரெயத தீபாவளி’, பிரதித்வனி, ‘காவேரி’, ‘தேவர குடி’, ‘பதுகு பங்காரவாய்து’, ‘சொசே தந்த சௌபாக்கிய’, முகியத கதை, பிடுகடெ, தேவரதுட்டு, ‘கலியுக’, பிதாமக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மொழிப் புலமையாலும், நடிப்புத் திறனாலும் அறியப்படுபவர். இவருக்கு கலாதபஸ்வி என்ற சிறப்புப் பெயர் உண்டு. கல்விக்கூடம் ஒன்றில் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜேஷ்_(கன்னட_நடிகர்)&oldid=2785765" இருந்து மீள்விக்கப்பட்டது