ராஜா தேசிங்கு (1960 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜா தேசிங்கு
இயக்கம்டி. ஆர். ரகுநாத்
தயாரிப்புலெட்சுமணன் செட்டியார்
கதைகண்ணதாசன் (கதை)
மக்களன்பன் (வசனம்)
இசைஜி. ராமநாதன்
நடிப்பும. கோ. இராமச்சந்திரன்
எஸ். எஸ். ராஜேந்திரன்
பி. பானுமதி
பத்மினி
விநியோகம்கிருஷ்ணா பிலிம்சு
வெளியீடு1960
மொழிதமிழ்

ராஜா தேசிங்கு 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், எஸ். எஸ். ராஜேந்திரன், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் வரலாற்று வீரர் தேசிங்கு ராஜாவை பற்றியது. இதே கதையினை ஒட்டி 1936-ஆம் ஆண்டும் இதே தலைப்பில் "ராஜா தேசிங்கு" என்ற படம் வெளியாயிற்று.

உசாத்துணை[தொகு]