ராஜமன்னார் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாநில உறவுகளை ஆராய 1969இல் தமிழக அரசால் நிறுவப்பட்டது

இதன் உறுப்பினர்கள் லட்சுமணசாமி முதலியார், சந்திரா ரெட்டி

1971 இல் இது அறிக்கையை சமர்ப்பித்தது

இதன் முக்கிய பரிந்துரைகள்[1]

நிதி ஆணையத்தை நிரந்தர அமைப்பாக மாற்றுதல்

திட்ட குழுவினை கலைத்தல்

அனைத்திந்திய பணிகள் கலைப்பு

சரத்து 356 மற்றும் 365 நீக்கம்

மத்திய பட்டியலில் உள்ள சில பகுதிகள் மாநில பட்டியலில் மாற்றம்

எஞ்சிய அதிகாரங்கள் மாநில பட்டியலில் சேர்ப்பு

கவர்னரின் விருப்பம் உள்ளவரை மாநில அமைச்சரவை பதவி வகிக்கலாம் என்ற வாக்கியம் நீக்கம் மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து ஆராய்வதற்காக தமிழக அரசு பி.வி.ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஏ.லெட்சுமண முதலியார் மற்றூம் ஆந்திராவின் முன்னாள் தலைமை நீதிபதி பி.சந்திரா ரெட்டி ஆகியோரும் இதில் அங்கம் வகித்தனர். இக்குழு மே 27, 1971 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

  1. https://www.tamildigitallibrary.in/book-detail id=jZY9lup2kZl6TuXGlZQdjZp3k0h6&tag=Tamil+Nadu+Government+views+on+State+Autonomy+and+the+Rajamannar+Committee+Report+1974#book1/
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜமன்னார்_குழு&oldid=3805856" இலிருந்து மீள்விக்கப்பட்டது