ராஜபக்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜ பக்தி
இயக்கம்சுந்தராவ் நட்கர்ணி
தயாரிப்புசெல்லம் டாக்கீஸ்
நடிப்புடி. என். பட்டாபி ராமன்
எம். டி. பார்த்தசாரதி
பி. ஆர். பந்துலு
பி. எஸ். ரெத்னா பாய்
பி. எஸ். சரஸ்வதி பாய்
ஆர். பி. லட்சுமி தேவி
எம். எஸ். ரமணி
வெளியீடுபெப்ரவரி 20, 1937
நீளம்19000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜ பக்தி (Raja bhakthi) 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. என். பட்டாபி ராமன், எம். டி. பார்த்தசாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

உசாத்துணை[தொகு]

  1. (in தமிழ்) சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-10-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171027055406/http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails31.asp. பார்த்த நாள்: 2016-11-21. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜபக்தி&oldid=3725710" இலிருந்து மீள்விக்கப்பட்டது