ராஜன் சால்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜன் சால்வி
ராஜன் சால்வி
மகாராஷ்டிரா சட்டசபை உறுப்பினர்
தொகுதிராஜ்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியாn
அரசியல் கட்சிசிவசேனா
வாழிடம்ரத்னகிரி

இராஜன் சால்வி (Rajan Salvi) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ரத்னகிரி மாவட்டத்தில் பிறந்த ஒரு சிவ சேனா அரசியல்வாதியாவார்.[1]. மகாராஷ்டிராவில் கொங்கன் ராஜ்பூர் சட்டசபை தொகுதியில் இருந்து தற்போது சட்டசபை உறுப்பினராக உள்ளார்.இவர் சிவசேனாவின் உறுப்பினராக உள்ளார். 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான மகாராஷ்டிர சட்டமன்றத்தில் அவர் தொடர்ச்சியாக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]

பதவிகள் [தொகு]

  • 2009: மகாராட்டிரா சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்[3]
  •  2014: மகாராட்டிரா சட்டசபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்[4]
  • 2019:மகாராட்டிரா சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்[1]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Rajapur Vidhan Sabha constituency result 2019".
  2. "Sitting and previous MLAs from Rajapur Assembly Constituency". http://www.elections.in/maharashtra/assembly-constituencies/rajapur.html. 
  3. "Rajapur Assembly election Result 2009". http://www.empoweringindia.org/new/constituency.aspx?eid=431&cid=267. 
  4. "Rajapur Assembly election Result 2014". http://www.empoweringindia.org/new/constituency.aspx?eid=1018&cid=267. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜன்_சால்வி&oldid=3384843" இலிருந்து மீள்விக்கப்பட்டது