ராகவ் லக்கன்பால்
Appearance
ராகவ் லக்கன்பால் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பதினாறாவது இந்திய மக்களவையில் உறுப்பினராக உள்ளார். இவர் உத்தரப் பிரதேசத்தின் சகாரன்பூர் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டு நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]இவர் 1974-ஆம் ஆண்டில் அக்டோபர் 28-ஆம் நாளில் பிறந்தவர். பதினாறாவது மக்களவையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சகாரன்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ "15th Lok Sabha". மக்களவை (இந்தியா) website. http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx. பார்த்த நாள்: May 2014.
- ↑ நாடாளுமன்ற உறுப்பினரின் விவரங்கள்[தொடர்பிழந்த இணைப்பு]