ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

ஆள்கூறுகள்: 10°56′4.701″N 76°58′40.644″E / 10.93463917°N 76.97795667°E / 10.93463917; 76.97795667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உருவாக்கம்2001
சார்புபாரதியார் பல்கலைக்கழகம்
அமைவிடம்
பொள்ளாச்சி சாலை, கேபிஎம் நகர், ஈச்சனாரி

10°56′4.701″N 76°58′40.644″E / 10.93463917°N 76.97795667°E / 10.93463917; 76.97795667
இணையதளம்rathinamcollege.ac.in

ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (ஆங்கிலம்:Rathinam College of Arts and Science) என்பது கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியாகும். இது 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவருகிறது. என்ஏஏசி தரமதிப்பீட்டில் ஏ++ பெற்றுள்ளது.[1]

துறைகள்[தொகு]

இக்கல்லூரியில் உள்ள துறைகள்.

  1. கணினி அறிவியல்
  2. வணிகவியல்
  3. உயிர் அறிவியல்
  4. இயற்பியல்
  5. கணிதம்
  6. மனவியல்
  7. அலங்கார வடிவமைப்பு
  8. காட்சி தொடர்பியல்
  9. ஆங்கிலம்
  10. மேலாண்மை

மேற்கோள்கள்[தொகு]

  1. "விருதுகள் மற்றும் பாராட்டுக்கள்". ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. பார்க்கப்பட்ட நாள் 24 October 2023.