ரசிதா ராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரசிதா ராம்
2015 ல் ரசிதா ராம்
பிறப்புபிந்தியா ராம்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2010–தற்போது
உறவினர்கள்நித்யா ராம் (மூத்த சகோதரி)

ரசிதா ராம் (பிறப்பு பிந்தியா ராம் ; 3 அக்டோபர் 1992) என்பவர் கன்னட படங்களில் நடித்து வரும் ஓர் இந்திய நடிகை ஆவார். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றிய ரசிதா, 2013 ஆம் ஆண்டு வெளிவந்த புல்புல் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[1] இப்படத்தின் மூலம் அவர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.[2]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரசிதா_ராம்&oldid=3939379" இலிருந்து மீள்விக்கப்பட்டது