ரங்கீலா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரங்கீலா
DVD cover
இயக்குனர்ராம் கோபால் வர்மா
தயாரிப்பாளர்ராம் கோபால் வர்மா
இசையமைப்புஏ. ஆர். ரகுமான்
நடிப்புஅமீர் கான்
ஜாக்கி ஷெராப்
ஊர்மிளா மடோண்ட்கர்
ஒளிப்பதிவுW.B. Rao
படத்தொகுப்புSrinivas
வெளியீடுசெப்டம்பர் 8, 1995
கால நீளம்149 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி

ரங்கீலா(இந்தி: रंगीला)(Rangeela) 1995ஆம் ஆண்டு ராம் கோபால் வர்மா இயக்கத்தில், மற்றும் அமீர் கான், ஜாக்கி ஷெராப் மற்றும் ஊர்மிளா மடோண்ட்கர் நடிப்பில் வெளியான இந்தி திரைப்படம்.

ஹிந்தி மூலப் படத்திலிருந்து இந்தப் படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்கீலா_(திரைப்படம்)&oldid=2789102" இருந்து மீள்விக்கப்பட்டது