யோசாய் பெங்கிலர்
தோற்றம்
| யோசாய் பெங்கிலர் יוחאי בנקלר | |
|---|---|
| பிறப்பு | 1964 Givatayim |
| படிப்பு | Juris Doctor |
| பணி | பல்கலைக்கழகப் பேராசிரியர், சட்ட அறிஞர் |
| வேலை வழங்குபவர் | |
| சிறப்புப் பணிகள் | The Wealth of Networks |
| விருதுகள் | EFF Award |
| இணையம் | http://www.benkler.org/ |
யோசாய் பெங்க்லர் (Yochai Benkler) ஐக்கிய அமெரிக்காவின் ஹாவர்ட் சட்டக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிபவர். 1996-2003 காலத்தில் நியூ யோர்க் பல்கலைக்கழகத்திலும் 2003-2007 காலத்தில் யேல் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகக் கடமையாற்றினார். வெல்த் ஒவ் நெற்வேக்ஸ் நூலின் ஆசிரியர்.