உள்ளடக்கத்துக்குச் செல்

யோகேந்திர மக்வானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யோகேந்திர மக்வானா (Yogendra Makwana)(பிறப்பு 1933) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தார்.[1] இவர் 1973 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை குஜராத் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[2] இந்தியத் திட்டக் கமிசனின் உறுப்பினராக இருந்த இவர், 2008 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து தேசிய பகுசன் காங்கிரசை நிறுவினார். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Brief Biodata". rajyasabha.nic.in.
  2. "Yogendra Makwana quits Congress, floats new political party". Zee News. 15 November 2008.
  3. Hindustan Times Cong rebel Makwana launches own party
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகேந்திர_மக்வானா&oldid=3907190" இலிருந்து மீள்விக்கப்பட்டது