யூன் இசுடீவன்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யூன் இசுடீவன்சன் (June Stephenson, ஜூன் ஸ்டீவன்சன் பிறப்பு: சனவரி 30, 1943), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1966 - 1976 ஆண்டுகளில் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூன்_இசுடீவன்சன்&oldid=2993696" இலிருந்து மீள்விக்கப்பட்டது