யூனிவெர்சல் ட்ரான்ஸ்வெர்ஸ் மெர்கேட்டர் ப்ராஜெக்சன் (UTM)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
The UTM grid.

யூனிவெர்சல் ட்ரான்ஸ்வெர்ஸ் மெர்கேட்டர் ப்ராஜெக்சன் (Universal Transverse Mercator projection) என்பது அமெரிக்க இராணுவத்தால், இராணுவ வரைபடங்களை செவ்வகஆள்கூறுகள் (Rectangular Coordinate) கொண்டு வரையும் பொருட்டு 1947ல் உருவாக்கப்பட்டது. தற்போது இந்த முறை அமெரிக்கா மற்றும் நேட்டோ ஆயுதப்படைகளால் பயன்படுத்தப்படுகிறது. ஜிபிஎஸ் (GPS) எளிமையாகவும் மலிவாகவும் கிடைப்பதன் காரணமாகப் பெரும்பாலானோர் ஒரு நாட்டின் வரைபடத்தை UTM க்ரிட் அமைப்பை ஒருங்கிணைத்துப் பயன்படுத்துகின்றனர். இந்த முறை அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைகள் கொண்டு ஒரு நாட்டின் வரைபடத்தை உபயோகப்படுத்துவதை விட, புரிந்து கொள்வதற்கு மிக எளிமையானது[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Online. https://www.maptools.com/tutorials/utm/details (பார்த்த நாள் 10/01/2018).